அதிரையில் மீலாது விழா (படங்கள் இணைப்பு)

Posted February 02, 2015 by Adiraivanavil in Labels:


 அதிராம்பட்டினம் செக்கடிப்பள்ளியில் இன்று மஸ்ஜிதில்
நம் பெருமானர் (ஸல்) அன்னவர்களின் புனித மௌலீது ஷரிபு நிகழ்வு நடைபெற்றது
இதனை தொடர்ந்து ஹாஜி M.S முஹம்மது உமர் செக்கடிப்பள்ளி உப தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார்
 இதனையடுத்து ஹாஜி M.M.S சேக்நஸ்ருத்தீன் அவர்கள் தலைவர் அதிரை அனைத்து மஹல்லா ஜமாஅத் ஜனாப் S.S.B ஷேக் நஸ்ருத்தீன் அவர்கள் மாநில துணைத்தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஹாஜி S.M.A அக்பர் அவர்கள் துணைத்தலைவர் அஜ்ஜாவித்துல் ஸாதுலியா ஹாஜி S .அப்துல்ரெஜக் அவர்கள் துணைத்தலைவர் தமிழக சுன்னத்துவல் ஜமாஅத் பேரவை அதிரைக் கிளை இவர்கள் முன்னிலையில் நடைபெற்றது  ,இதில்  மீலாது விழாக்குழு சார்பில் 1000 பேருக்கு மதியம் உணவுகள் வழங்கப்பட்டது 


செய்திகள் படங்கள்
மணிச்சுடர் நிருபர் சாகுல்ஹமீது



0 comment(s) to... “அதிரையில் மீலாது விழா (படங்கள் இணைப்பு)”