அதிரையில்அண்ணாவின் 46-வது நினைவு நாள் திமுக.வினர் அஞ்சலி(படங்கள் இணைப்பு)
Posted February 03, 2015 by Adiraivanavil in Labels: DMK
அதிராம்பட்டினத்தில் பேரறிஞர் அண்ணாவின் 46 வது
நினைவு தினத்தையோட்டி இன்று காலை திமுக அதிரை நகர கிளையின் சார்பில் கட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து நகர செயலாளர் இராம. குணசேகரன்,நகர துணைச்செயலாளர்கள் A.M.Y. அன்சர்கான், இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி எவர்கோல்டு செல்வம் M.S.R.செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

0 comment(s) to... “அதிரையில்அண்ணாவின் 46-வது நினைவு நாள் திமுக.வினர் அஞ்சலி(படங்கள் இணைப்பு) ”