அதிரையில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வரும் இடம் கண்டுபிடிப்பு சரி செய்யும் பணி தீவிரம்(படங்கள்இணைப்பு)
Posted February 03, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் பேரூராட்சி 8 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்தது இதனையடுத்து தற்போது அதை கண்டுபிடித்து பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்
படங்கள் மாலிக்

0 comment(s) to... “அதிரையில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வரும் இடம் கண்டுபிடிப்பு சரி செய்யும் பணி தீவிரம்(படங்கள்இணைப்பு) ”