ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் அதிரை நகர செயலாளர் முகம்மது யுசுப் திடீர் நீக்கம்....

Posted February 15, 2015 by Adiraivanavil in Labels:
ஐக்கிய தேசிய மக்கள் கட்சி சில மாதங்களுக்கு முன் அதிரையில் துவங்கப்பட்டது அதன் நிறுவனத்தலைவராக அதிரை இப்ராஹீம் இருந்து வருகிறார் கடந்த வாரத்தில் அதிரை பேருராட்சி மன்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிலையில் கட்சிக்கு விரோத
நடவடிக்கையில் அதிரை நகர செயலாளர் முகம்மது யுசுப் ஈடுபட்டதாகவும் கட்சியின் கொள்கைகளுக்கு மாற்றமாக செயல்பட்ட காரணத்திணாலும் அவரை கட்சியின் நகர செயலாளர் பொருப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொருப்பினரிவிருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டார் என அக்கட்சியின் நிறுவனத்தலைவர் தெரிவித்தார்.


0 comment(s) to... “ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் அதிரை நகர செயலாளர் முகம்மது யுசுப் திடீர் நீக்கம்....”