முத்துப்பேட்டையில் அனுமதி இல்லாமல் மது விற்ற 4-பேர் கைது!

Posted February 06, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை பகுதியில் சமீபகாலமாக அடிக்கடி போலீ மது
பாட்டில்கள் மற்றும் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் மதுகள் விற்று வருவதாக தொடர்ந்து முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது இதனையடுத்து போலீசார் நேற்று முன்தினம் வள்ளலார் தினத்தை பல பகுதிகளில் அதிரடி சோதனையிட்டனர் இதில் மது விற்றுக்கொண்டு இருந்த தில்லைவிளாகம் சுப்பிரமணியன், நாச்சிக்குளம் குமார், இடும்பாவனம் மாரியப்பன். குலமாணிக்கம் மணிக்கண்டன் ஆகிய பேரை போலீசார் கைது செய்தனர்

படம்செய்தி 
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் அனுமதி இல்லாமல் மது விற்ற 4-பேர் கைது!”