அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா!

Posted February 05, 2015 by Adiraivanavil in Labels:

 அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 66 ஆம் ஆண்டு விளையாட்டு விழா  பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது

.இதையடுத்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில்லிருந்து காவல்துறை உதவி ஆய்வாளர் பசுபதி ஏற்றி வைத்த ஒலிம்பிக் சுடரை விளையாட்டு வீரர்கள் கையில் ஏந்தியேபடி பள்ளி மைதானத்தை நோக்கி விரைந்து வந்தனர். இதனையடுத்து விளையாட்டு போட்டிகள் ஒவ்வொன்றாக நடைபெற்றது.பள்ளியின் விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினார்கள்




0 comment(s) to... “அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா!”