சூறாவளிகள் எத்தனை வகைகள்? எங்கே உருவாகின்றது? – ஓர் அறிவியல் அலசல்
Posted February 16, 2015 by Adiraivanavil in Labels: பயனுள்ள தகவல்கள்
சூறாவளிகளை, மந்திரவாதியின் கண் என்று அழைப் பர். இது பெரிய கரும்புள்ளியில், மூன்றில் ஒரு பங்கு அளவு கொண்டது. இது கண் போல் இருப்பதால்,
ம
ந்திரவாதியின் கண் எனப்ப ட்டது. இந்த மந்திரவாதியின் கண்ணில், ஒரு வெள்ளை மே கமும் இருக்கிறது. சூறாவளி என்பது, பூமியை ப்போல் ஒரே திசையில் சுழன்றடிக்கும் அட ர்த்தியா னதும், உருண்டையா னதும், நிலையற்றஇயக்கத்தைக் கொண்டபரப்பு என்று சொல்லலாம்.
பெரிய அளவில் உண்டாகும் சூறாவளிகள், பெரும்பா லும் குறைந்த காற்றழுத்த மண்ட லப் பகுதிகளில் உண்டாகின் றன என்கிறார்கள். புவிக்கு வெளியே செவ்வாய் கிரகம், நெப்டியூன் போன்ற வேறு கோள்களிலும், சூறாவளிகள் உண்டாகின்றன. சூறாவ ளிகள் அலைகள்போல் உருவாவதுண்டு. இரண்டு முத
ல் 6நாட்கள் வரையான , அற்ப ஆயுள் காலத்தை கொண்ட இந்தச் சூறா வளிகள், மனிதனின் ஆயுளையும் அற்பமாக ச் செய்யும் ஆற்றல் கொ ண்டது.
இந்தச் சூறாவளிகளை, துருவ மண்டலங்கள் அல்லது
வெப்ப மண்டலத்துக்கு வெ ளியே உள்ள மண்டலத்தி ல் இருக்கும் விரைவான காற்றோடைகள், வழி நடத் திச் செல்லும் இயல்புடை யவை. உள்ளிருக்கும் வெ ப்பம் காரணமாகவும், மழை யுடன், வெப்ப மண்டலச்சூறாவளிகள், வெப்பத்தன்மை கொண்டவை. இந்த சூறாவளிகளுக்கு, பொதுவான
உருவமைப்பு பண்புகள் இரு க்கும். குறைந்த காற்றழுத்த ம் பரப்புகளாக உள்ளதால், ஏதாவது ஒரு பகுதியின் காற்று மண்டலத்தில், மிகக் குறைவான காற்றழுத்தம் இருக்கும் இடத்தில், இவை மையம் கொள்ளும்.
காற்றின்வேகம்அதிகமாகும்போதும், உயரத்தின்
திசை மாறும்போதும், மீசோ சூறா வளிகள் உருவாகின்றன. கு ழாய்போன்ற உருண்டவடி வில், சுழலும் இடியுடன் கூ டிய புயலின் சலன படிவம், சுழல் காற்றை தன்னிடம் இ ழுத்து, உருண்டையான மா திரியை மேலெழச்செய்கிற தன்மைகொண்டதாகும். செங்குத்தாகச்சுழலும் மீசோ சூறாவளிகள், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்
கள் அளவு கோளிலும், நூற்றுக் கணக்கான மீட்டருக்கும் மத் தியிலும்அமையும். பொதுவா க, ஆறு வகைச் சூறாவளிகள் உள்ளன. துருவமண்டல சூறா வளிகள் (போலா சைக்கோன் ). துருவப்பகுதிகளை நோக்கி ய சூறாவளிகள் (போலார் லோ) வெப்ப மண்டலச் சூறாவளிகள் (எஸ்க்ட்ரா ட்ராபிகல் சைக் லோன்), சப் டிராபிக்கல் சைக்லோன் மற்றும் மீசா சைக்லோன் என்பவை அவை.
=> சா. கணேசன்
0 comment(s) to... “சூறாவளிகள் எத்தனை வகைகள்? எங்கே உருவாகின்றது? – ஓர் அறிவியல் அலசல்”