அதிரையில் கொசு பண்ணைக்கு செல்லும் வழி பேனரால் பரபரப்பு

Posted February 05, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சி கொசு பண்ணைக்கு
செல்லும் வழி என்ற பேனர் ஐக்கிய தேசிய மக்கள் கட்சியால் வைக்கப்பட்டது இந்த பேனரால் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அப்பகுதியில் செல்லும் வானம் ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் நின்று பார்த்துவிட்டு அதிரையில் கொசு பண்ணையா ஆச்சிரியத்துடன்  செல்கின்றனர்கள் இதனால் இப்பகுதியில் தற்போது பரபரப்பாக உள்ளது




0 comment(s) to... “அதிரையில் கொசு பண்ணைக்கு செல்லும் வழி பேனரால் பரபரப்பு”