அதிசயமான ஆச்சரியமானஅபூர்வமான மரம் – நேரடி காட்சி – வீடியோ
Posted February 06, 2015 by Adiraivanavil in Labels: அதிசியம்விநோதமான, அதிசயமான, ஆச்சரியமான, அபூர்வமான மரம் – நேரடி காட்சி – வீடியோ
விநோதமான, அதிசயமான, ஆச்சரியமான, அபூர்வ மான மரம்ஒன்றை நீங்கள் பார்த்ததுண்டா? அல்லது
கேள்விப்பட்டதுண்டா? என்ன இது இல்லையா? சரி
விடுங்க, அந்த மாதிரியான அதிசய மரத்தைத்தான் நீங்கள் பார்க்கவிருக்கி றீர்கள்.
விடுங்க, அந்த மாதிரியான அதிசய மரத்தைத்தான் நீங்கள் பார்க்கவிருக்கி றீர்கள்.
ஆம்! இந்தஅதிசய மரத்தின் வடிவம், பாம்பு, புலி, குரங்கு உட்பட பல விலங்குகளின் உடல மைப்புடன் காணப்படுகிறது. நான் சொல்வதில் உங்களுக்கு நம்
பிக்கை இல்லையென்றால், நீங்க ளே கீழுள்ள வீடியோ வில் பாருங்க ள். இந்த அபூர்வ மரம், நமது இந்தி யாவில் அதுவும் நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ளது.
பிக்கை இல்லையென்றால், நீங்க ளே கீழுள்ள வீடியோ வில் பாருங்க ள். இந்த அபூர்வ மரம், நமது இந்தி யாவில் அதுவும் நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ளது.
vidhai2virutcham
0 comment(s) to... “அதிசயமான ஆச்சரியமானஅபூர்வமான மரம் – நேரடி காட்சி – வீடியோ”