அதிரை பேருந்து நிலையத்தில் கண் தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி(படங்கள்இணைப்பு)

Posted February 04, 2015 by Adiraivanavil in Labels:


அதிராம்பட்டினம்  பேருந்து நிலையத்தில்  கண் தானத்தை வலியுறுத்தி
 லயன்ஸ் சங்கம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டம்   காதிர் முகைதீன் கல்லூரி என்சிசி  காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டம் ஆகியோர் இணைந்து நடத்திய பார்வைக்கோர் பயணம்' விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.காதிர் முகைதீன் கல்லூரியின் தேசிய மாணவர் அதிகாரி மேஜர் . கணபதி லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் எஸ் வீர பாண்டியன், பேராசிரியர் செய்யது அஹமது கபீர் ஆகியோர் கண்தானம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர் இதில்விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.













0 comment(s) to... “அதிரை பேருந்து நிலையத்தில் கண் தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி(படங்கள்இணைப்பு) ”