இரத்த தான சேவையில் அதிரையர்களுக்கு சென்னையில் பாராட்டுச் சான்றிதழ்
Posted February 10, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் பகுதியில் வசித்து வருபவர்கள் மணிச்சுடர்
நிருபர் சாகுல்ஹமிது மற்ற இருவர் அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தாளத்தின் ஆசிரியர் ஹாசன் இவர்களுக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போரடி வந்த நோயாளிகளுக்கு இரத்தம் உடனடியாக தேவைபடுகின்றது என்ற தகவல்களை கண்டதும் உடனே சென்னைக்கு சென்று உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு உயிர் கொடுத்துதவும் வகையில் தானாகவே முன்வந்து நான்கொடையாக இரத்தத்தை அளித்துள்ளனர்கள் இதனையத்து அவர்களுடைய இந்த சிறந்த செயலினைப் போற்றும் விதத்தில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது இதில் மணிச்சுடர் நிருபர் சாகுல்ஹமிது அவர்கள் 26 வது முறையாக இரத்த தானம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது0 comment(s) to... “ இரத்த தான சேவையில் அதிரையர்களுக்கு சென்னையில் பாராட்டுச் சான்றிதழ்”