அதிரையில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா (படங்கள்இணைப்பு)

Posted February 24, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் அபயவரதேஸ்வரர் திருக்கோவிலில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்
விழா நடைபெற்றது முன்னதாக ஆலயத்தில் விசேட பூஜை நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் முன்னால் எம்எல்ஏ ராமச்சந்திரன் முன்னால் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஒன்றிய செயலாளர் சுப்பரமணியன் மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் பிரகாசம் மாவட்ட கவுன்சிலர் கண்ணகி கல்யாணசுந்தரம் மாவட்ட அம்மா பேரவை தலைவர் உதயகுமார் மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் நகர செயலாளர் பிச்சை நகர துணை செயலாளர் தமீம் எம்.ஜீ.ஆர் இளைஞர் அணி செயலாளர் சிவகுமார் அதிரை நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் செயல் அலுவலர் மாதவன் தலைமையில் அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்











0 comment(s) to... “அதிரையில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா (படங்கள்இணைப்பு)”