அதிரையில் நாகம்மாள் கோவில் திருவிழா பால்குடம் சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன்(படங்கள்இணைப்பு)

Posted February 08, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் அய்யனார் கோவில் எதிர்புறம் அமைந்துள்ள
நாகம்மாள் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது இதனையடுத்து கரையூர் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள குளத்திலிருந்து சாமி அருளோடு  ஆண்களும், பெண்களும் சிறுவர்- சிறுமிகளும் பால்குடம் எடுத்தபடி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தெரு வழியாக சென்று  நாகம்மாள் கோவிலை வந்தடைந்தது பின்னர் பக்தர்கள் சுமந்து வந்த பால்குடங்களால்  நாகம்மாள்சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
















0 comment(s) to... “அதிரையில் நாகம்மாள் கோவில் திருவிழா பால்குடம் சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன்(படங்கள்இணைப்பு) ”