அதிரை பிரியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா [ படங்கள் இணைப்பு ]
Posted February 07, 2015 by Adiraivanavil in Labels: பிரிலியண்ட் சிபிஎஸ்சி
அதிரை பிரியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில்விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.முன்னதாக அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில்லிருந்து பள்ளியின் முதல்வர் ஈஸ்வரன் ஏற்றி வைத்த ஒலிம்பிக் சுடரை விளையாட்டு வீரர்கள் கையில் ஏந்தியேபடி சேர்மன்வாடி வண்டிப்பேட்டை புதுக்கோட்டை உள்ளுரில் அமைந்துள்ள பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மைதானத்தை நோக்கி விரைந்து வந்தனர்.விழாவில்
Dr. K.MURUGANANTHAM M.A.,M.PEd.,M.Phil.,Ph.D.,PGDY.,
Director of Physical Education,
Khadir Mohideen College, Adirampattinam
Lion. Dr. P.ASHOKAN M.S.,
Retd.CMO, Govt.Hospital,
Pattukkottai, Chinduja Hospital
Dr. A.KALEEL RAHMAN M.A.,M.Phil.,P.H.D.,
Head of the department, Tamil
Khdir Mohideen College, Adirampattinam
Mr. R.EASWARAN M.A.,B.Ed.,
Principal Brilliant CBSE School
Er. V.SUBRAMANIAN
Correspondent
Mr. S.SUBBAIYAN M.A.,
Manager
பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், முன்னாள் ஆசிரிய பெருமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பள்ளியின் விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
0 comment(s) to... “அதிரை பிரியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா [ படங்கள் இணைப்பு ]”