அதிரையில்சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்களை அகற்றும் பணி தீவிரம்(படங்கள்இணைப்பு)
Posted February 04, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை
செல்லும் சாலையை மேம்படுத்தும் பணி தீவிரமாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது .இந்நிலையில் இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக, சாலையோர மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
0 comment(s) to... “அதிரையில்சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்களை அகற்றும் பணி தீவிரம்(படங்கள்இணைப்பு)”