அதிரை பிரிலியண்ட் பள்ளி மணவர்கள் ஒலிம்பிக்சுடர் ஓட்டம்-(படங்கள்இணைப்பு)

Posted February 07, 2015 by Adiraivanavil in Labels:
அதிரை பிரிலியண்ட் பள்ளி மணவர்கள் ஒலிம்பிக்சுடர் ஓட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில்லிருந்து பள்ளியின்
முதல்வர் ஈஸ்வரன் ஏற்றி வைத்த ஒலிம்பிக் சுடரை விளையாட்டு வீரர்கள் கையில் ஏந்தியேபடி சேர்மன்வாடி வண்டிப்பேட்டை புதுக்கோட்டை உள்ளுரில் அமைந்துள்ள பிரிலியண்ட் சிபிஎஸ்இ   பள்ளி மைதானத்தை நோக்கி விரைந்து வந்தனர். இதனையடுத்து விளையாட்டு போட்டிகள் ஒவ்வொன்றாக  நடைபெற்றது









0 comment(s) to... “அதிரை பிரிலியண்ட் பள்ளி மணவர்கள் ஒலிம்பிக்சுடர் ஓட்டம்-(படங்கள்இணைப்பு) ”