சமையல் அறை கேரட் ஹல்வா

Posted February 21, 2015 by Adiraivanavil in Labels:

தேவையான பொருட்கள்
கேரட் – அரை கிலோ
சர்க்கரை இல்லாத கோவா- 1/4 கிலோ

பால் – இரண்டு கப்
சர்க்கரை – 1 1/4 கப்
நெய் – தேவையான அளவு
முந்திரி, திராட்சை – விருப்பம் போல்
செய்முறை
முதலில், கேரட்டை துருவி , பாலில் வேக வைத்துக் கொள்ளவும் . வெந்தப்பிறகு. சர்க்கரையை போட்டுக்கிளறவும். பிறகு கோவா வை இக்கலவையில் போட்டுக் கிளறவும். கெட்டியான பிறகு நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை போட்டுக் கிளறி இறக்கவும் சுவையான கேரட் ஹல்வா தயார்.
- திவ்யாம்மா


0 comment(s) to... “சமையல் அறை கேரட் ஹல்வா”