முத்துப்பேட்டையில் குருவி போன்ற தோற்றத்தில் தக்காளி

Posted February 11, 2015 by Adiraivanavil in Labels:
முத்துபேட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் பழம் மற்றும் காய்கறி
கடை வைத்திருக்கும் பாலகுமார் கடைக்கு விற்பனைக்கு வந்த தக்காளிகள் பல குருவிகளின் தோற்றங்களில் காணப்பட்டது இதனை மக்கள் ஆச்சிரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்

படம்செய்தி
நிருபர் : மு.முகைதீன்பிச்சை 
முத்துப்பேட்டை



0 comment(s) to... “முத்துப்பேட்டையில் குருவி போன்ற தோற்றத்தில் தக்காளி”