அதிரையில் அண்ணாவின் 46-வது நினைவு நாள் அதிமுகவினர் அமைதி பேரணி(படங்கள் இணைப்பு)
Posted February 03, 2015 by Adiraivanavil in Labels: ADMK
அதிராம்பட்டினத்தில் பேரறிஞர் அண்ணாவின் 46 வது
நினைவு தினத்தையோட்டி அதிமுக கட்சியினர் அமைதி பேரணியை நடத்தினர் இந்த பேரணி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பெண்கள் உயர்நிலைபள்ளி வரை அதிமுக நகர செயலாளர் பிச்சை தலைமையில் அமைதி பேரணிநடைபெற்றது இதனையடுத்து அண்ணா அவர்களின் படத்துக்கு மாலை அணிவித்து அ.தி.மு.கவினர் மரியாதை செலுத்தினர் நடைபெற்ற பேரணியில் நகர துணைச்செயலாளர் தமீம் வார்டுகவுன்சிலர்கள் சிவக்குமார் சேனா மூனா அபூதாகிர் அப்துல் லத்தீப் அதிமுக கட்சி பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்

0 comment(s) to... “அதிரையில் அண்ணாவின் 46-வது நினைவு நாள் அதிமுகவினர் அமைதி பேரணி(படங்கள் இணைப்பு)”