புதுமைக்கு பெயர் போன அமீரகத்தில் துபாய் பொலிசார் அசத்தல் விளம்பரத்தை பாருங்கள்.(வீடியோ இணைப்பு)

Posted February 17, 2015 by Adiraivanavil in Labels:


புதுமைக்கு பெயர்போன ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் துபாய் பொலிசார் தமது விளம்பரம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளனர் .

மிக பிரபலம் அடைந்துள்ள குறித்த விடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.துபாய் என்றாலே புதுமை துபாய் பொலிஸ் விளம்பரத்தை பற்றி கேட்கவா வேண்டும்?.






0 comment(s) to... “புதுமைக்கு பெயர் போன அமீரகத்தில் துபாய் பொலிசார் அசத்தல் விளம்பரத்தை பாருங்கள்.(வீடியோ இணைப்பு)”