கர்ப்பிணிப் பெண்கள், மீன் உணவு உட்கொள்ளலாமா?
Posted February 08, 2015 by Adiraivanavil in Labels: வானவில் மருத்துவம்கர்ப்பிணிப் பெண்கள், மீன் உணவு உட்கொள்ளலாமா?
மீன் உணவை கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்ள
லாம். ஏனெனில் மீன்களில்ஒமேகா-3 கொழுப்பு அமி லங்கள் மற்றும் புரதச்சத்துக்கள் அதி கமாக உள்ளன. கர்ப்பமாக இருக்கும் போது அவைகள் உங்களுக்கும் உங் களின் வயிற்றில் இருக்கும் சிசுவிற் கும் பல நன்மைகளை அளிக்கும்.
ஆனால் வயிற்றில் உள்ள உங்கள் சிசுவிற்கு எந்த ஒரு பாதிப்புள் ஏற் படாமல் இருக்க, கடல் உணவுகளை உண்ணும் போது நீங்கள் கூடுதல் கவனத்தை மேற் கொள்ளவேண்டும். சில கடல்வாழ்மீன்களில் பாதர
சத் தின் தடயங்கள் இருக்கும். இது வயிற்றில் வளரும் சிசுவி ன் வளர்ச்சிக்கு பல ஆபத்துக் களை உண்டு பண் ணலாம்.
மீனை நன்றாக சமைத்தாலும் கூட இது அப்படியேதான் இருக்கும். கர்ப்ப காலத்தில் கூடுதல் அளவிலான பாதரசத்தை உட்கொண்டால்,
சிசுவின் மூளை மற்றும் மத்திய நரம்பியல் அமைப்பின் வளர்ச்சி யை இது வெகு வாக பாதிக்கும். அதனால் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக, மீன்கள் உட்கொ ள்ளும் அளவை குறைத்துக் கொ ள்ளுங்கள். முடிந்தால் வாரம் ஒருமுறை என மாற்றிக் கொள்ளுங்கள்.
வாளை மீன், காணாங்கெளுத்தி மீன் மற்றும் சுறாமீன்
போன்ற பெரிய கடல் மீன்க ளை தவிர்த்து விடுவது நல் லது. மாறாக உள்ளூர் குள த்தில் கிடைக்கும் கட்லா மீன், உல்ல மீன் மற்றும் கண்ணாடி கெண்டை மீன் போன்ற மீன்களை உண்ண லாம். டப்பாவில் அடைக்க ப்பட்ட பதப்படுத்தப்பட்ட மீன்களில் பதப்பொருட்கள் அதிகமாக இருப்பதால் அவைகளை தவிர்த்து விடுவது நல்லது.
மா.மலர்
0 comment(s) to... “கர்ப்பிணிப் பெண்கள், மீன் உணவு உட்கொள்ளலாமா?”