அதிரையில் ஸ்ரீரங்கம் வெற்றியை அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் - படங்கள் இணைப்பு

Posted February 16, 2015 by Adiraivanavil in Labels:
 ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக
வேட்பாளர் வளர்மதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆனந்தனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதையடுத்து வரலாற்று சிறப்பு மிக்க இந்த இடைத்தேர்தல் வெற்றியை அதிராம்பட்டினத்தில் அதிமுகவினர்  பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர் .இதில் அதிமுக நகர செயலாளர் பிச்சை துணைச்செயலாளர்  தமீம்  வார்டுகவுன்சிலர்கள் சிவக்குமார்  சேனா மூனா   அபூதாகிர் அப்துல் லத்தீப் அதிமுக கட்சி பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்















0 comment(s) to... “அதிரையில் ஸ்ரீரங்கம் வெற்றியை அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் - படங்கள் இணைப்பு”