Posted February 22, 2015byAdiraivanavilin
Labels:
வெளிநாடுசெய்தி
துபை: துபை யூனியன் மெட்ரோ ஸ்டேஷன் அருகே அதிகமா மண் புழுதி காற்றினால் மரம் அடியோடு பெயர்ந்து அங்கு சென்ற டாக்ஷி வண்டியின் மேல் விழுந்துள்ளது. இச் செய்தி அந்நாட்டு கலீஜ்டைம்ஸ் என்ற பத்திரிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.
0 comment(s) to... “துபை யூனியன் மெட்ரோ அருகில் விபத்து....!”