அதிரை பகுதியில் விரைவில் திரைப்பட ஷீட்டிங் (படங்கள் இணைப்பு)

Posted February 27, 2015 by Adiraivanavil in Labels:
அதிரைப்பகுதியில் விரைவில் சினிமா படப்பிடிப்பு நடைபெறவுள்ளது
இதன் முன்னோட்டமாக நேசம் நெசப்படுதே வெற்றி பட இயக்குனர் திரு ராஜசூரியன் அவர்கள் தனது அடுத்த திரைப்படமான விசில் பறக்குது, படத்திற்காக லொக்கேசன் பார்பதற்கு அதிரை கடற்பகுதியான வரலாற்று சின்னமான மனோரா மற்றும் அலையாத்திகாடுகள் கீழத்தோட்டம் மணல்திட்டு அகியவற்றை பார்வையிட்டார் அருகில் தின மலர் நிருபர் சிவா அவர்கள் உடன் இருந்தார்




0 comment(s) to... “அதிரை பகுதியில் விரைவில் திரைப்பட ஷீட்டிங் (படங்கள் இணைப்பு) ”