பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய டிச 6 - கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் வெள்ளம்

Posted December 06, 2014 by Adiraivanavil in Labels:
பாபர் மஸ்ஜித் இடித்த இடத்தில் மீண்டும் பள்ளிவாசல் கட்டவேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுருத்தி பாபர் மஸ்ஜித் இடிப்பு தினமான இன்று பாப்புலர் ஃபிரண்ட ஆஃப் இந்தியா நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவுரில் மிக பிரமாண்டமா முறையில் நடைபெற்றது இதில் தஞ்சைமாவட்ட தலைவர் G.முகம்மது ஜிர்ஜிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்

SDTU மாநில தலைவர் முகம்மது பாருக், மௌலவி சாகுல் ஹமீது பைஜி மாவட்ட செயலாளர் AIIC, முகம்மது ரசீன் மாநில செயலாளர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் இறுதியாக  திருவாருர் மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் நன்றியுறை ஆற்றினார் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பெரும்திரளாக மக்கள் வெள்ளத்தில் தஞ்சாவுர் திணறியது.










0 comment(s) to... “பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய டிச 6 - கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் வெள்ளம்”