தஞ்சையில் டிச 6 கருப்புசட்டை அணிந்து த.மு.மு.க கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருமளவில் மக்கள் கூட்டம்...

Posted December 06, 2014 by Adiraivanavil in Labels:

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பள்ளிவாசல் கட்ட வலியுருத்தியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்ககோரியும் தமிழகமெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் இன்று தமுமுக நடத்திய கருப்பு சட்டை அணிந்து கண்டன
ஆர்ப்பாட்ம் நடைபெற்றது இதில் தஞ்சாவுர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிந்தும் ஆர்ப்பாட்டததில் கலந்து கொண்டனர் இதில் அதிரை அஹமது ஹாஜா தலைமையில் தலைமையில் தமுமுகவின் தலைமைக்கழக பேச்சாளர் காதர் முகைதீன் கண்டன உரை நிகழ்த்தினார் இதில் சமுக ஆர்வலர்கள் பலரும் கலந்த கொண்டனர் இதில் பெண்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்


 



Add caption






0 comment(s) to... “தஞ்சையில் டிச 6 கருப்புசட்டை அணிந்து த.மு.மு.க கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருமளவில் மக்கள் கூட்டம்...”