தஞ்சை - காவிரியின் குறுக்கே அணைகட்டும் கர்நாடகாவை கண்டித்து, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார்.
0 comment(s) to... “ஜி.கே.வாசன் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்”