அதிரை அருகேசுற்றுலா தலமான மனோராவில் கலெக்டர் சுப்பையன் ஆய்வு
Posted December 08, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் அருகே உள்ள மனோரா சுற்றுலா தளத்தில் தமிழக அரசு சார்பில் 3 நாட்கள் சலங்கைநாதம் நிகழ்ச்சி 24ம்தேதி தொடங்குகிறது.கடந்த 2000வது ஆண்டு தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சரபேந்திரராஜன்பட்டிணத்தில் (பட்டுக் கோட்டையில் இருந்து 20கிமீ, பேராவூரணியில் இருந்து 15கிமீ) கிழக்கு கடற்கரை
சாலை அருகே அமைந்துள்ள சுற்றுலாதலமான மனோராவில் அப்போதைய திமுக ஆட்சியில் அன்றைய கவர்னர் பாத்திமாபீவி தலைமையில் 3 நாட்கள் சலங்கைநாதம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல் இந்த ஆண்டு வருகிற 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் இங்கு தமிழக அரசு சார்பில் சலங்கைநாதம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி மிகவும் பாழடைந்த நிலையில் இருந்த மனோரா சுற்றுலா தலம் கடந்த 2 மாத காலமாக மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை தஞ்சை கலெக்டர் சுப்பை யன் ஆய்வு செய்தார்.நன்றி தினகரன்
0 comment(s) to... “அதிரை அருகேசுற்றுலா தலமான மனோராவில் கலெக்டர் சுப்பையன் ஆய்வு ”