திருவண்ணாமலை மகாதீப விழாவில்கிரிவலம் செல்லும் பக்தர்கள்ஒரு பார்வை (படங்கள்இணைப்பு)
Posted December 06, 2014 by Adiraivanavil in Labels: ஆன்மீகம்
திருவண்ணாமலை மகாதீப விழாவையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டதும் பயபக்தியுடன் தரிசிக்கும் பக்தர்கள். அடுத்தபடம்: சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த அண்ணாமலையார், (2)உண்ணாமுலையம்மன்.மின்விளக்கு அலங்காரத்தில் காட்சியளித்த அண்ணாமலையார்
(3)கோயில் கோபுரங்களுக்கு மேலும் அழகு சேர்த்த வெண்ணிலா.
(3)கோயில் கோபுரங்களுக்கு மேலும் அழகு சேர்த்த வெண்ணிலா.
(4)கோயில் தீப மண்டபத்தில் நேற்று மாலை பக்தர்களுக்கு காட்சியளித்த பஞ்சமூர்த்திகள்.
(5)அடிமுடியில்லா இறைவனின் அருள்ஜோதி
, (6)நேற்று மாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைமீது ஏறி மகாதீபம் ஏற்றும் இடத்துக்கு சென்றனர்.
6.12.2014கிரிவலம் செல்லும் பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை
மகா தீபத்தை தரிசிக்க கோயில் வளாகத்தில் பக்திபெருக்குடன் காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒருபகுதி.
கோயிலில் தங்க கொடிமரம் அருகே அகண்ட தீபம் ஏற்றப்பட்டதும் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
நன்றி தினகரன்
படங்கள்: எஸ்.திவாகர், எஸ்.வடிவேல்,
தி.சத்தியமூர்த்தி


0 comment(s) to... “ திருவண்ணாமலை மகாதீப விழாவில்கிரிவலம் செல்லும் பக்தர்கள்ஒரு பார்வை (படங்கள்இணைப்பு)”