முத்துப்பேட்டை அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்
Posted December 06, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
அவர்கள் தற்போது அந்த இடத்தில் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மழைநீர் வடியும் வாய்க்கால்களை அருகேயுள்ளவர்கள் ஆக்கிரமித்து வீடு கட்டியிருக்கின்றனர்.இதனால் இப்பகுதியில் குடியிருப்புகளின் மழை நீர் வெளியேற முடியாத நிலை உள்ளது. இதனால் வீடுகளை சுற்றிலும் முழங்கால் அளவு மழை நீர் தேங்கி நிற்கிறது என்றும் இந்த மழை நீரை ஊராட்சி நிர்வாகம் அகற்ற முயற்சித்தும் வெளியேற்ற முடியவில்லை.
இதனையடுத்து எடையூர் ஊராட்சி தலைவர் குமரவேல் தலைமையில் பணியாளர்கள் உடனடியாக மோட்டார் மூலம் நேற்று கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இப்பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.நன்றி தினகரன்
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்”