அதிரை பேரூராட்சி குப்பை வண்டி திடீர் பழுதால்ரோட்டில் நிறுத்தி வைப்பு (படங்கள் இணைப்பு)
Posted December 06, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு சொந்தமான டிராக்டரில், . அதிராம்பட்டினம் பகுதிகளில் தினமும் குப்பைகளை அள்ளிச்சென்று ஊருக்கு அப்பால் கொட்டப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை பெரிய மார்கெட் சாலையில் குப்பைகளை அள்ளிகொண்டு பேரூராட்சியின் டிராக்டர் வாகனம் சென்றுகொண்டிருந்தது. அப்போது வாகனத்தில் ஏற்பட்ட திடீர் பழுதால் வாகனம் ரோட்டில் நிறுத்தி

0 comment(s) to... “அதிரை பேரூராட்சி குப்பை வண்டி திடீர் பழுதால்ரோட்டில் நிறுத்தி வைப்பு (படங்கள் இணைப்பு)”