கண்ணை கவரும் துபாய் அழகிய மெட்ரோ ரயில் நிலையம் !(படங்கள் இணைப்பு)

Posted December 08, 2014 by Adiraivanavil in Labels:


துபாய்: சுத்தமாகவும் காண்போரை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உலகின் 10 அழகிய மெட்ரோ சுரங்க‌ ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஸ்கைஸ்கேனர் இணையதளம் இதனை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது.
இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள 10 ரயில் நிலையங்களில் துபாயில் அமைந்துள்ள முன்னதாக பர்ஜுமான் ஸ்டேசன் என்றழைக்கப்பட்ட காலித் பின் வலீத் ஸ்டேசனும் இடம் பெற்றுள்ளது.மீயுசியம் போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் நிலையத்தினுள் துபாயின் பழைய வரலாறை விளக்கும் வகையில் படங்கள் வைக்கப்பட்டு காண்போரை கவரும் வகையில் அழகிய விளக்குகளோடு மின்னுகிறது.









0 comment(s) to... “கண்ணை கவரும் துபாய் அழகிய மெட்ரோ ரயில் நிலையம் !(படங்கள் இணைப்பு) ”