அதிரை பேருந்து நிலைய அல்அமீன் பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோளும் கட்டுமானபணி பற்றிய பொறியாளரின் விளக்கமும்

Posted December 01, 2014 by Adiraivanavil in Labels:
அதிரை அல் அமீன் ஜாமியா பள்ளி இரண்டு மாடி கட்டுவது பற்றி இன்ஜினீயர் தந்த விளக்கம் மற்றும் நிர்வாகத்தின் மசூராவேண்டுகோள் பற்றிய அறிவிப்பு.

மேலும் தங்களின் மேலான ஆலோசனைகளை எழுத்து மூலம் எங்களுக்கு அனுப்புமாறு கேட்டு கொள்கிறோம் .தாங்கள் அனுப்பும் ஆலோசனைகளை நிர்வாகமும் ,ஊர் (11 முஹல்லாவை சேர்ந்த) சார்ந்த கட்டிட கமிட்டி நியமித்து மசூரா செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது .இந்த அல் அமீன் ஜாமிஆ (பஸ் ஸ்டாண்ட்) பள்ளிவாசல் கட்டுவது
சம்மந்தமாக தங்களின் கனவுகளை,ஆசைகளை சிறந்த யோசனைகளை எங்களுக்கு தெரியபடுத்துமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

இங்ஙனம் ,
அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் நிர்வாகம்.
மின்னஞ்சல் முகவரி:alameenjamiya@gmail.com    

மேலும் விபரங்களுக்கு :
அன்சாரி (9976238137)

z









0 comment(s) to... “அதிரை பேருந்து நிலைய அல்அமீன் பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோளும் கட்டுமானபணி பற்றிய பொறியாளரின் விளக்கமும்”