10ம் வகுப்பு, +2 பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு.!

Posted December 04, 2014 by Adiraivanavil in Labels:
10ம் வகுப்பு, +2 பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது.  +2 தேர்வுகள் 2015 மார்ச் 5ம் தேதி தொடங்கும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளன. 

மார்ச் 5ம் தேதி தொடங்கும் +2 பொதுத் தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை முடிவடைகிறது. மேலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2015 மார்ச் 19ம் தேதி தொடக்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடக்கும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளன. 


0 comment(s) to... “10ம் வகுப்பு, +2 பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு.!”