அதிரை அருகே தனியார்பேருந்து மீது லாரி மோதியது (படங்கள்இணைப்பு)
Posted December 02, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுப்பட்டினம் கிழக்குகடற்கரை சாலையில் பேராவூரணிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது அப்போது பேருந்தின் பின்புறம் வந்துகொண்டிருந்த லாரி எதிர்பாரதவிதமாக தனியார் பேருந்து மீது மோதியது இதில் லாரின் முகப்பு கண்ணடி உடைந்தது தனியார் பேருந்தின் பின்புறம உள்ளபகுதி நெருங்கியது இதனையடுத்து இதில் அதிர்ஷ்டவிதமாக
யாருக்கு காயங்கள் ஏற்ப்படவில்லைபடங்கள் Velu Karthi

0 comment(s) to... “அதிரை அருகே தனியார்பேருந்து மீது லாரி மோதியது (படங்கள்இணைப்பு)”