அதிரையில் கடைக்குள் உடும்பு புகுந்ததால் -பரபரப்பு-படங்கள்இணைப்பு

Posted November 03, 2014 by Adiraivanavil in Labels:

 அதிராம்பட்டினம் பேரூந்நிலையத்தில் உள்ள பெட்டி கடையில் உடும்பு புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது அதிராம்பட்டினத்தில் உள்ள பெட்டி கடையில் சட்டர் உள்ளே இந்த உடும்பு இருந்து வந்தது இந்நிலையில் இந்த கடையின் உள்ள நபர் அந்த சட்டரின் மேல்லிருந்து கீழே குப்பை தூசி விழுவதை கண்டு குழப்பம் அடைந்தார் அப்போது சட்டரின் இடையே உடும்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பிறகு உடும்பை விரட்டிவிட்டனர் அந்த உடும்பு ரோட்டில் விழுந்து ஒடியது அதை பொதுமக்கள் விரட்டி சென்றன் இந்த உடும்பினால் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்ப்பட்டது






0 comment(s) to... “அதிரையில் கடைக்குள் உடும்பு புகுந்ததால் -பரபரப்பு-படங்கள்இணைப்பு”