அதிரையில் தொற்று நோய் பரவும் அபாயம்-பொதுமக்கள் அச்சம் (படங்கள்இணைப்பு)

Posted November 03, 2014 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுப்பரமணியன்கோவில் தெருவில் உள்ள வண்ணன் குளம் ஒன்று இருந்தது தற்போது காலபோக்கில்  குட்டையாக மாறியது அக்குட்டையை சுற்றி சுமார் 50-க்கும் மெற்ப்பட்ட வீடுகள் வந்துவிட்டது தற்போது மழை தொடர்ந்து பெய்வதாலும் கழிவுநீர் தேங்கிநிற்பதாலும் தண்ணிர் வெளியாகமல் இருப்பதால் அக்கழிவு குட்டையிலிருந்து வரும் தூர்நாற்றம் வீசி வருகிறது இந்த தூர்நற்றதை அப்பகுதி பொதுமக்கள் குழந்தைகள் சுவாசிக்கின்றனர் இதனால் டெங்கு காய்ச்சல் மலேரியா டைபாய்டு போன்ற கொடிய நேய்களை பரப்பும் கொசுக்களின் பிறப்பிடமாக அக்கழிவு குட்டை
உள்ளது மழைக்காலங்களில் அக்குட்டையிலிருந்து வரும் நாற்றம் மற்றும் கொசுக்களின் மூலம் சுகாதாரமற்ற இடத்தில் வாழும் மக்களின் நிலை கேள்வி குறியாக உள்ளது இதன் தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கபடுமா? பொதுமக்கள் மத்தியில் கேள்வியாக குறியாக உள்ளது?





0 comment(s) to... “அதிரையில் தொற்று நோய் பரவும் அபாயம்-பொதுமக்கள் அச்சம் (படங்கள்இணைப்பு)”