அதிராம்பட்டினம் கடற்கரைதெரு தர்ஹாவில் கந்தூரி விழாக்குழுவினர் கூட்டம் நடைபெற்றது.
Posted November 03, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தர்ஹாவில் கந்தூரி விழாக்குழுவினர் கூட்டம் நடைபெற்றது இதில் 575 வது வருட கந்தூரி விழாவை சிறப்பாக நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. வரும் 21.11.2014 அன்று கொழயேற்ற நிகழ்ச்சியும் 23.11.2014 அன்று கந்தூரி விழாவும் 03.12.2014 அன்று சந்தனக்கூடு விழாவும் நடைபெற உள்ளது அதனைத்தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comment(s) to... “அதிராம்பட்டினம் கடற்கரைதெரு தர்ஹாவில் கந்தூரி விழாக்குழுவினர் கூட்டம் நடைபெற்றது.”


