அதிரையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
Posted November 03, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினத்தில் நேற்று காலையில் சாரல் மழையாக வீசியது பிறகு நேற்று இரவு 9.30 மணி அளவிலிருந்து இன்று காலை வரை மழை பெய்து வருகிறது இதன் தொடர்பாக தற்போது கனமழை காரணமாக தஞ்சை மாவட்ட பகுதிகளில்
அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என்று அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்
0 comment(s) to... “அதிரையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை ”


