உணவே மருந்து! உடலே மருத்துவர்! (சுகப்பிரசவம்) - பகுதி 1

Posted November 04, 2014 by Adiraivanavil in Labels:
அன்பிற்குரிய அதிரை வானவில் வாசகர்களே!

இன்றைய சூழலில் மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் வந்து கொண்டிருக்கிறது 
அதற்காக பல ஆயிரங்களையும் லட்சங்களையும் மருத்துவமனைகளில் கொட்டிக்கொடுக்கும் நிலையை நாம் கண்கூடாக காண்கிறோம் 
இன்று வளர்ச்சியடைந்த பெரும் தொழிலாகவே ஆங்கில மருத்துவம் காணப்படுகிறது ஆனால் உணவே மருந்து உணவே மருத்துவம் என்றும் இயற்கையை விரும்புவோம் இயற்கைக்கு திரும்புவோம் என்ற தாரக மந்திரத்துடன் இயற்கை வழியில் சுகப்பிரசவம்
என்ற தலைப்பில் அதிரையைச்சேர்ந்த அக்கு ஹீலர் அய்யப்பன் அதிரை வானவில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.... உங்கள் வாழ்நாள் முழுவதும் மருத்துவமணைக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை என்கிறார் உங்கள் உடல்நலத்திற்காக சற்று நேரம் ஒதுக்கி அவர் கூறுவதை கேளுங்கள்....

இயற்கை உலகில் மருத்துவத்துறையில் சுகப்பிரசவம் என்பது அறியாது போயிற்று சுகப்பிரசவத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம் இதை மாற்ற அக்குபஞ்சர் மருத்துவத்தின் மூலம் முற்றிலுமாக மாற்றமுடியும் இயற்கை வழியில் மருத்துகள் இன்றி டெஸ்டுகள் இன்றி ஊசி தடுப்பு ஊசி இன்றி மருத்துவமணை இன்றி உங்கள் வீட்டிலேயே சுகப்பிரசவம் ஆகமுடியும் என்று ஆனித்தரமாக நான் கூறுவேன் ஏன் செய்யவேண்டும் பல ஆயிரக்கணக்கான செலவுகளை உதாரணத்திற்கு எங்கள் வீட்டிலேயே சென்ற வருடம் 27.07.2013 அன்று எனக்கும் எனது மனைவி அக்குஹீலர் பவானிக்கும் ஒரு ஆண்குழந்தையும் தற்போது 11.09.2014 பெண் குழந்தையும் பிறந்துள்ளது. மருந்து வாடையின்றி இந்த காலத்தில் இரண்டு குழந்தைகளும் ஆரோக்கியமாக வாழத்தான் செய்கிறது. நாம் சிந்தித்து பார்க்கவேண்டும் சுகப்பிரசவம் சுகம் பிரசவம் ) சுகப்பிரசவம் இதில் எங்காவது வலி என்று இருக்கிறதா ஆனால் மருத்துவமனைகளில் கூறுகிறார்கள் வலியில்லா சுகப்பிரசவம் வேண்டுமா வாருங்கள் பேக்கேஜ் பண்ணி தருகிறோம் என்று கூறுகிறார்கள் இது எவ்வளவு பெரிய அபத்தமானது என்பதை நீங்கள்தான் சிந்திக்க வேண்டும்.

அடுத்த பகுதியில் சர்க்கரை நோய் பற்றி பார்ப்போம்...


.


0 comment(s) to... “உணவே மருந்து! உடலே மருத்துவர்! (சுகப்பிரசவம்) - பகுதி 1”