அதிரை ஜாவியா நிறைவு விழாவையொட்டி வக்ப் வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் வருகை
Posted November 04, 2014 by Adiraivanavil in Labels: adirai vanavil
அதிராம்பட்டினத்தில் 40 நாட்கள் புஹாரி ஷரீப் மஜ்லிஸ் நடைபெற்று வருகிறது அதன் நிறைவு விழா 06.11.2014 அன்று நடைபெற உள்ளது அதையொட்டி 05.11.2014 அன்று ஜாவியாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவரும் அனைத்து உலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளருமான தமிழமகன் உசேன் கலந்து கொள்ள இருக்கிறார்
0 comment(s) to... “அதிரை ஜாவியா நிறைவு விழாவையொட்டி வக்ப் வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் வருகை”


