அதிரையில் நாளை வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்
Posted November 01, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிரையில் நாளை வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நாளை நடக்கிறது. புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி திருத்தம் மற்றும் முகவரி திருத்தம் போன்றவற்றுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது. சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்துக்கான படிவங்கள் முகாமில் பெற்று உரிய ஆதாரங்களின் நகல்கள் இணைத்து மனு செய்து கொள்ளலாம். இவ்வாறு விண்ணப்பிக்கும் அனைவருக் கும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை அச்சடிக்கப்பட்டு புதிய அடை யாள அட்டை ஜனவரி 5ம் தேதி
வழங்கப்படும். ஏற்கனவே அடையாள அட்டை உள்ளவர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கப்படாது. 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள லாம்0 comment(s) to... “அதிரையில் நாளை வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்”