அதிரை நகர அ.இ.அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு ஏ.பிச்சை, வீரகணேச சேதுராமன், கு.பாஞ்சாலன் போட்டி
Posted March 22, 2015 by Adiraivanavil in Labels: ADMK
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அணைக்கு இணங்க தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும்இ இ வீட்டுவசதிஇ நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம் அவர்களின் உத்தரவின் படி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் இன்று நடைபெற்றது
இதில் அதிரைநகர செயலாளருக்கான தேர்தலுக்கு வேட்புமனுதாக்கலில் தற்போதைய நகர செயலாளர் ஏ.பிச்சை மற்றும் வீரகணேச சேதுராமன்
மற்றும் கு.பாஞ்சாலன் ஆகியோர் பட்டுக்கோட்டை அரசு பிளாசாவில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்
அவைத்தலைவர் பதவிக்கு முண்டாசு காதர், துணை செயலாளர் பதவிக்கு முஹம்மது தமீம், பொருளாளர் பதவிக்கு துரை. பாஞ்சாலன் ஆகியோர் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூர் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

0 comment(s) to... “அதிரை நகர அ.இ.அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு ஏ.பிச்சை, வீரகணேச சேதுராமன், கு.பாஞ்சாலன் போட்டி”