அதிரை அருகே பழஞ்சுரில் திமுகவினர் அனைத்து கிளைக்கழகளிலும் இனிப்பு வழங்கி கொடியேற்றம்

Posted March 01, 2015 by Adiraivanavil in Labels:
அதிரை அருகே உள்ள பழஞ்சுர் கிராமத்தில் ஸ்டாலின் பிறந்தநாளையோட்டி திமுகவினர் அனைத்து
கிளைக்கழகளிலும்  கொடியேற்றினார்கள் இதனையடுத்து இனிப்புகள் வழங்கினர் இதில் தலைமை ஊராட்சி கழக அவைத்தலைவர்  வி.ஆறுமுகம்
முன்னிலை ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் ஊராட்சி செயலாளர் துரை.இளங்கோ முன்னால் ஒன்றிய பொருலாளர் ராஜகோபாலன் ஊராட்சி கழக பிரதிநிதிகள் கிளைக்கழக செயலாளர்கள் கழக முன்னோடிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்கள்


0 comment(s) to... “அதிரை அருகே பழஞ்சுரில் திமுகவினர் அனைத்து கிளைக்கழகளிலும் இனிப்பு வழங்கி கொடியேற்றம் ”