அப்போது அவர் கழட்டி வைத்து இருந்த 4 பவுன் தங்கச்செயினை ஜன்னல் வழியாக மர்ம மனிதன் அபேஸ் செய்து விட்டான். இதுபற்றி ஜெயராமன் அதிராம்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
0 comment(s) to... “அதிரை அருகே விவசாயிடம் நகை அபேஸ்”