அதிரையில் வயோதிகர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது (படங்கள் இணைப்பு)

Posted March 22, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமணையில் வயோதிகர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் ஏராளமான முதியோர்கள் பங்கு கொண்டு சிகிச்சை பெற்றனர் டாக்டர் வாஞ்சிலிங்கம் மற்றும் டாக்டர் ஹனீப் சிகிச்சையளித்தனர் இதில் பல்வேறு அமைப்பை சார்ந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து
கொண்டனர்









0 comment(s) to... “அதிரையில் வயோதிகர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது (படங்கள் இணைப்பு)”