அதிரை கரையூர் தெருவில் புதிய நிர்வாகிகள் தேர்வு...
Posted March 15, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிரை கரையூர் தெருவில் வருடாவருடம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று . புதிய நிவாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.அதன் விபரம் பின்வருமாறு
பழைய நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளுக்கு சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்தனர். இதில் அனைத்து தெருவாசிகளும் கலந்து கொண்டனர்.
0 comment(s) to... “அதிரை கரையூர் தெருவில் புதிய நிர்வாகிகள் தேர்வு...”


