அதிரையில் மூன்று சக்கர வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலத்த காயம்
Posted March 14, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் கிழக்குக் கடற்கரையில் மூன்று சக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த சுந்தரராஜ் என்பவர் ஓட்டி வநதார் அவர் ஓட்டி வரும்போது எதிர்பாராத விதமாக
நிலை தடுமாறி சாலையை விட்டு கீழிறங்கி தலைகீழாக கவிழ்ந்து அவரது காலில் பலத்த காயம் ஏற்ப்பட்டது இதனையடுத்து தஞ்சை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது0 comment(s) to... “அதிரையில் மூன்று சக்கர வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலத்த காயம்”