ஆபரேஷன் ஆம்லா என்றால் என்ன?

Posted March 18, 2015 by Adiraivanavil in Labels:
ஆபரேஷன் ஆம்லா என்றால் என்ன?மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர்
பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது பற்றி ஆண்டுக்கு 2 முறை ஆபரேஷன் ஆம்லா என்ற பெயரில் ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு ஒத்திகைக்கு ‘ஆபரேஷன் ஆம்லா’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பது ஏன் என்பது பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
ஆம்லா என்றால் தாக்குதல் என்று அர்த்தம். அதனை தடுத்து நிறுத்தும் வகையில் நடத்தப்படும் ஒத்திகைக்கு ஆபரேஷன் என்று பெயர் வைத்துள்ளோம். தாக்குதலில் தடுத்து நிறுத்தும் வகையில் நடத்தப்படும் ஆபரேஷன் என்பதால் இதற்கு ‘ஆபரேஷன் ஆம்லா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.


0 comment(s) to... “ஆபரேஷன் ஆம்லா என்றால் என்ன?”