இடுப்பு சதையை குறைத்து உடலை ஃபிட்டாக்கும் எளிய பயிற்சி!
Posted March 25, 2015 by Adiraivanavil in Labels: வானவில் மருத்துவம்இடுப்பு சதையை குறைத்து உடலை ஃபிட்டாக்கும் எளிய பயிற்சி! – இதை நீங்களும் செய்யலாம்
இடுப்பு சதையை குறைத்து உடலை ஃபிட்டாக்கும் எளிய பயிற்சி! – இதை நீங்களும் செய்யலாம்.
இடுப்பு பகுதியில் அதிகப்படியான சதை சிலருக்கு இருக்கும். அவர்கள் இந்த
ஸ்டாண்டிங் லெக் ரொட்டேஷன் பயிற்சியை தொடர்ந் து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். விரிப்பில நேராக நின்றுகொண்டு கைகளை பின் னால் கட்டிக் கொள்ள வேண்டும். இப்போது வலது காலை மட்டும் முன்பக்கமாக சற்று மேலே உயர் த்தி மெதுவாக வட்டமாகச் சுழற்றி பழைய நிலைக்கு வரவேண்டும்.
பலன்கள் :
இது இடுப்பு மற்றும் தொடைப் பகுதிக் கான பயிற்சி. இடுப்பு பகுதியில்உள்ள கொழுப்பைகரைத்து ஃபிட்டாக்கும். அ தேபோல்தொடையின்பக்கவாட்டு சதை மற்றும் உள் சதையை வலிமைப்படுத்தி ஃபிட்டாக்கும்.
=> மா.மலர்
0 comment(s) to... “இடுப்பு சதையை குறைத்து உடலை ஃபிட்டாக்கும் எளிய பயிற்சி!”